ஐபிஎல் தொடரில் ….பயோ பபுள் கட்டுப்பாடு…

Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:00 IST)


ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்கான சென்னை
அணியினர் மும்பை வானகடே மைதானத்தி பயிற்சி எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நாளை தொடங்கவுள்ளன் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், ஐபிஎல் வீர்ர்களுக்கு பயோ பபுள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, சென்னை மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படு எனத் தெரிவிகப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :