1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (14:41 IST)

மீண்டும் நம்பர் 1 ஆன இந்திய அணி… ஐசிசி தரவரிசை வெளியீடு

இந்திய அணி டி 20 போட்டிகளில் மீண்டும் நம்பர் 1 அணியாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்தில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக டி 20 தொடர்களை வென்றுவரும் இந்திய அணி முதல் இடத்துக்கு சென்றுள்ளது.

அது போல டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 3 ஆம் இடத்திலும் இருக்கிறது.