தொடர்புடைய செய்திகள்
- இரண்டாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக இணைந்த முன்னாள் வீரர்!
- கேப்டன் கூல் என்ற வார்த்தைக்கு ‘ட்ரேட் மார்க்’ விண்ணப்பித்த தோனி!
- பும்ரா உடல் தகுதியோடு இருக்கிறார்… ஆனால் அணியில் இருப்பாரா?- வெளியான தகவல்!
- முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?
- இந்திய எல்லையில் 17 வயது இளைஞர், 15 வயது சிறுமி பிணம்.. பாகிஸ்தான் சிம்கார்டு, அடையாள அட்டை..!
இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் அறிவிப்பு… ஆர்ச்சர் இடம்பெற்றாரா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஹெட்டிங்லேவில் நடந்த முதல் போட்டியில் அபாரமாக விளையாடி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
இதனால் இந்திய அணியில் இந்த போட்டிக்கு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பும்ரா விளையாடுவாரா என்பதும் சந்தேகம்தான்.
இந்நிலையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி எந்த மாற்றமும் இல்லாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணியுடனேயே விளையாடவுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து ஆடும் அணி.
ஜாக் கிராலி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜாஸ் டாங், பிரைடன் கர்ஸ், சோயிப் பஷிர்
ஜாக் கிராலி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜாஸ் டாங், பிரைடன் கர்ஸ், சோயிப் பஷிர்