தொடர்புடைய செய்திகள்
- 76 லட்சத்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்திய நிலவரம்!
- ஐபிஎல் மட்டும் விளையாடினால் இப்படிதான் – தோனியின் பார்ம் குறித்து கபில்தேவ்!
- உலக கொரோனா: பாதிப்பு 4.73 கோடி, குணமானோர் 3.40 கோடி:
- தமிழகத்தில் இன்று மேலும் 2,481 பேருக்கு கொரோனா உறுதி
- கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த ’’சென்னை கிங்ஸ் வீரர்’’ ! ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியை முந்திய தினேஷ் கார்த்திக்… எதில் தெரியுமா?
ஐபிஎல் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தோனியை முந்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து விக்கெட் கீப்பராக அனைத்து தொடர்களிலும் விளையாடி வரும் இரு விக்கெட் கீப்பர்கள் தோனியும் தினேஷ் கார்த்திக்கும்தான். இந்நிலையில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தினேஷ் கார்த்திக் தன் வசம் வைத்துள்ளார்.
196 போட்டிகளில் 110 கேட்ச்களை அள்ளி சாதனை படைத்துள்ளார். சென்னை அணி கேப்டனான தோனி 204 போட்டிகளில் தோனி 109 கேட்ச்களைப் பிடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆனால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமான விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனி 148 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
அடுத்த கட்டுரையில்