தொடர்புடைய செய்திகள்
- தினேஷ் கார்த்திக்கின் வெறித்தன இன்னிங்ஸ்… விராட் கோலி தலைகுணிந்து மரியாதை!
- ’பீஸ்ட்’ விஜய்யுடன் தோனியை ஒப்பிட்ட தினேஷ் கார்த்திக்!
- இந்த சீசனின் முதல் அரைசதம்… ஃபார்முக்கு திரும்பிய கோலி!
- கேட்ச் புடிச்சும் அவுட் இல்ல… RCB வீரருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்… அப்செட் ஆன பாண்ட்யா!
- என்ன நடக்குது… டேப்போடு வந்து கொஞ்ச நேரத்தில் நடுவரை குழப்பிய ஷமி!
ராக்கி பாயாக தினேஷ் கார்த்திக்…. RCB அட்மினின் சேட்டையான புகைப்படம்!
இந்த ஆண்டு RCB அணியை தூக்கி நிறுத்தும் வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை மிகவும் பாஸிட்டிவ்வாக தொடங்கியுள்ளது RCB அணி. இதுவரை நடந்த 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் செல்வதற்கு பக்கத்தில் இருக்கிறது. இந்த முறை RCB அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய தூணாக இருப்பவர் தினேஷ் கார்த்திக். கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியில் புகுந்து விளாசுகிறார். கடைசியாக நடந்த போட்டியில் கூட 8 பந்துகளில் 30 ரன்களை விளாசி வானவேடிக்கைக் காட்டினார்.
இந்நிலையில் அவரது இந்த சீசனின் அதிரடி ஆட்டத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக RCB அணியின் சமூகவலைதளப் பக்கத்தில், சமீபத்தைய பிளாக்பஸ்டர் திரைப்படமான கேஜிஎஃப் 2 படத்தின் ஹீரோ ராக்கி போல அவரை சித்தரித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்