தொடர்புடைய செய்திகள்
- பாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்துவிட்டது – அதிமுக அமைச்சர் கிண்டல்!
- தமிழகம், மகாராஷ்டிராவில் விரைவில் கொரோனா உச்சத்தை அடையும் - வல்லுநர்கள் கணிப்பு
- தோனிக்கு நாளைக் கொரோனா சோதானை – ஏன் தெரியுமா?
- அந்தாதூன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்த நயன்தாரா? ஏன் தெரியுமா?
- பார்ன் பட நடிகை மியா கலிபா…. ஏலத்தில் விட்ட பொருள் ஒரு லட்சம் டாலருக்கு விற்பனை – அது என்ன பொருள் தெரியுமா?
கொரோனா சோதனை செய்துக்கொண்ட தோனி!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கொரோனா சோதனை மேற்கொண்டார்.
தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்.
இந்நிலையில் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை அணி வீரர்கள் அமீரகம் செல்ல இருக்கின்றன. இதற்காக சி எஸ் கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வர உள்ளனர்.
இங்கு 5 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் அவர்கள் அதன் பின்னே விமானம் ஏற உள்ளன. இந்நிலையில் தோனி கொரோனா சோதனை செய்துக்கொண்டார்.