தொடர்புடைய செய்திகள்
- தோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு
- விரட்டிய ரசிகர்! நழுவி ஓடி விளையாட்டு காட்டிய தோனி: வைரல் வீடியோ
- ஒன் மேன் ஆர்மி கோஹ்லி … இந்தியா 250 ரன்கள் சேர்ப்பு – கட்டுப்படுத்துமா பவுலிங் படை !
- டாஸ் வென்ற ஆஸி பவுலிங் – இந்தியா அதிர்ச்சித் தொடக்கம் !
- இன்று தொடங்குகிறது 2 ஆவது போட்டி – இந்தியாவின் வெற்றி தொடருமா ?
தனது பெயரில் பெவிலியன் கேலரியை திறக்க மறுத்த தோனி!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது களத்தில் இருக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். போட்டிகளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையின் போது தகுந்த ஆலோசனைகளை வழங்கி வீரர்களை ஊக்கப்படுத்துகிறார்.
இந்நிலையில், தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் அவரை கவுரவிக்கும் வகையில் அங்கு உள்ள கிரிக்கெட் மைதனாத்தில் தென் பகுதியில் அமைந்துள்ள கேலரிக்கு எம்.எஸ்.தோனி பெவிலியன் என்று பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தோனியின் பெயா் சூட்டப்பட்டுள்ள பெவிலியனை திறந்து வைக்க தோனிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆம், தோனி பெவிலியன் கேலரியை திறந்து வைக்க ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தோனிக்கு அழைப்பு விடுத்தனா்.
ஆனால் இந்த அழைப்பை ஏற்க தோனி மறுத்துவிடார். இந்த மறுப்புக்கு பின்னர் ஒரு காரணம் உள்ளதாம். அதாவது, நானே அந்த கேலரியை திறந்து வைத்தால் சொந்த ஊரில் அந்நியனாக நினைக்க தோன்றும் என தோனி தெரிவித்தாராம்.
அடுத்த கட்டுரையில்