வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (08:12 IST)

இலங்கையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் நேற்று செஞ்சுரியன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநள் கிரிக்கெட் போட்டி நடந்தது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா, இலங்கையை138 ரன்களில் சுருட்டி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்:
 
தென்னாப்பிரிக்கா: 251/10  45.1 ஓவர்கள்
 
டீகாக்: 94 ரன்கள்
டீபிளஸ்சிஸ்: 57 ரன்கள்
 
இலங்கை: 138/10  32.2 ஓவர்கள்
 
ஃபெர்னாண்டோ: 31 ரன்கள்
பெராரே: 23 ரன்கள்
 
ஆட்டநாயகன்: டீகாக்
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 10ஆம் தேதி டர்பனில் நடைபெறும். முன்னதாக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளதால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது