புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:39 IST)

மின்னல் வேகத்தில் ”சொய்ங்” என பைக்கில் பறந்த தோனி..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது விலை உயர்ந்த பைக்கில், மின்னல் வேகத்தில் பறக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது கவசாகி நின்ஜா பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பைக்கை தோனி வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் விலை 29 லட்சம் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக தோனி ஜீப் கிராண்டு செரோகி டிராக்ஹாக் என்ற காரை தோனி ஓட்டி வந்த வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது பைக் ஓட்டிய வீடியோ வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Courtesy Devesh Mishra