செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (21:46 IST)

ஓடும் கூட்ஸ் வண்டியில் ’புல் மேய்ந்த மாடு’....கலாய்க்கும் நெட்டிசன்ஸ் : வைரல் வீடியோ

சரிவர பராமரிக்காத ஒரு ரயில்வே கூட்ஸ் வண்டியில் அடர்ந்து புல் வளர்ந்திர்தது. அதை மேய்ந்து கொண்டிருந்த மாடு, ரயிலோடு செல்வது போன்ற வீடியோ தற்போது சமூக  வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த கூட்ஸ் வண்டியை இயக்கியவர்கள் மாடு இருப்பதைக் கூட பார்க்காமல் ரயிலை இயக்கியுள்ளதால் இந்த வீடியோ குறித்து சமூகவலைதளங்களில் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
 
அதில், ’’அடேய்... மாட்டை எங்கடா கடத்திட்டு போறிங்க
 
அடேய்... மாட்டை எங்கடா கடத்திட்டு போறிங்க
 
புல்லு முளைக்கும் வரை குட்சை நிறுத்தி வைச்சது கூட தப்பில்லை ஆனால் மாடு மேய் வது கூட தெரியாம அதை எடுத்துப் போறிங்க பாரு அதான் தவறு ..’’என்பது போன்று பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.