தொடர்புடைய செய்திகள்
- நான் காயமடைந்த போது என்னை யாரும் ஆதரிக்கவில்லை… அஸ்வின் உருக்கம்!
- சி.எஸ்.கே அணியில் தான் நான் எல்.கே.ஜி முதல் படித்தேன்: அஸ்வின்
- அஸ்வினின் கோமாளித்தனமான பேச்சால் பாதிக்கப்படுகிறதா என்ன சொல்ல போகிறாய் ரிலிஸ்!
- மண்டேலா இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!
- ’மண்டேலா’ இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!
அஸ்வின் சிறந்த பவுலர்… ஆனால் பூம்ராதான் டேஞ்சர்- தென் ஆப்பிரிக்கா கேப்டன்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் பூம்ராவால் சிறப்பாக தென்னாப்பிரிக்காவில் பந்துவீச முடியும் எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டின் எல்கர் தென் ஆப்பிரிக்கா சூழலில் பூம்ராவால்தான் சிறப்பாக பந்துவீச முடியும் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் அஸ்வின் இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இங்குள்ள சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப பந்துவீச பூம்ராவால்தான் முடியும். எனக் கூறியுள்ளார்.