தொடர்புடைய செய்திகள்
- ஓய்வு முடிவை கைவிட்ட பிராவோ – மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் !
- ”ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவதாகத் தான் களமிறங்க வேண்டும்”.. கும்ப்ளே ஆர்டர்
- என் மனைவிக்கு இதுதான் நான் கொடுத்த பரிசு! – கோலி நெகிழ்ச்சி!
- அசாம் போராட்டம் எதிரொலி! – கிரிக்கெட் போட்டி ரத்து!
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்: ரவுண்டு கட்டும் ரோகித்!
ஒரு நாள் தொடரிலிருந்து புவனேஷ் குமார் விலகல்..
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒரு தொடரிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை சென்னையில் தொடங்க உள்ளது.
முன்னதாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற வெச்ட் இண்டீஸ் அணியுடனான டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் நாளை தொடங்கவுள்ள ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து புவனேஷ் குமார் விலகியுள்ளார். இவருக்கு பதில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்