தொடர்புடைய செய்திகள்
- புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சச்சின் மகனை கண்டு மிரண்ட இங்கிலாந்து
- நீங்க எங்களுக்கு வேணாம் - பாகிஸ்தான் அணியை கலைக்க சொன்ன ரசிகர்கள் – ஷாக் ஆன பாகிஸ்தான்
- நீ அடிச்சா தூசு.. நான் அடிச்சா மாஸு - சரமாரி ரன் மழை பொழிந்த இங்கிலாந்து
- புவனேஷ்குமார் விளையாட மாட்டார் – கேப்டன் கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
- விராட் கோலியை பார்த்து காப்பியடிக்கும் பாகிஸ்தான் வீரர் - உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது
தோனிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த பிரபல கிரிக்கெட் வீரர்
சர்வதேச போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங்கை தொடர்ந்து தோனியும் ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்ராத் தோனி குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலக கோப்பை ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20ல் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாய் இருந்தவர் தோனி. தற்போது பாகிஸ்தானுடன் விளையாடிய ஆட்டத்தில் ஒரு ரன்னில் விக்கெட் இழந்து அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்று பயணம் வந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெக்ராத் டோனியின் பதவி விலகல் குறித்து “தோனி ஓய்வு பெறுவது தொடர்பாக எங்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தோனி ஓய்வு பெற விரும்பும் வரை அவர் விளையாட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்