தொடர்புடைய செய்திகள்
- ஆசிய கோப்பை: இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு..
- ஆசிய கோப்பை :ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
- ஆசிய கோப்பை :விராட் அதிரடியால்...... ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு !
- ஆசிய கோப்பை : டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு
- “ஷமியை வீட்டில் உட்காரவைப்பது என்னைக் குழப்புகிறது…” ரவி சாஸ்திரி விமர்சனம்
ஆசிய கோப்பை : இலங்கைக்கு 122 ரன்கள் வெற்றி இலக்கு
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு 122 ரன் கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்தது.
இன்றைய ஆட்டத்தில் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்தது.
இதில் ரிஷான் 14 ரன்களும், அசாம் 30 ரன்களும் நவாஸ் 26 ரன்களும் டடித்தனர், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனவே 19.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து இலங்கைக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இலங்கை அணி 11 ஓவர்களில் 73 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.
அடுத்த கட்டுரையில்