செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:33 IST)

ஆசிய கோப்பை : டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு

asia cup
ஆசிய கோப்பை இறுதிக்கட்டத்தை  நெருங்கியுள்ள நிலையில், இன்றைய சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

இதற்கு முன், பாகிஸ்தான்,  ஆஃப்கானை வெற்றிக் கொண்ட போதிலும், பாகிஸ்தானிடம் போராடித் தோற்றது,  நேற்று முன் தினம் நடந்த இலங்கைக்கு எதிரான  போட்டியிலும் இந்தியா கடைசி ஓவரில்தோற்றது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் மொகமத் நாமி தலைமையிலான ஆஃப்கான் அணியை கே.ஏல்.ராகுல்  தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆஃப்கான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே முதலி இந்தியா பேட்டிங் செய்கிறது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.