தொடர்புடைய செய்திகள்
- WorldCup-2023 தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா? ஐசிசி அறிவிப்பு
- உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
- “சூர்யகுமாருக்கு எங்க ஆதரவு எப்போதும் உண்டு…” ஆஸி. தொடரில் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட்!
- தென்னாப்பிரிக்கா அணிக்கு பின்னடைவு… முன்னணி வீரர் உலகக் கோப்பையில் இருந்து விலகல்!
- நெதர்லாந்து அணிக்கு பயிற்சியாளரான தமிழர்
2024 டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிப்பு
உலகில் பல விளையாட்டுகள் இருந்தாலும், கிரிக்கெட்டிற்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை தாண்டி, ஐபிஎல் வருகைக்குப் பின், டி20 போட்டிகள் அனைத்து நாடுகளிலும் நடந்து வருகிறது. எனவே மற்ற போட்டிகளை காட்டிலும் இதில் விறுவிறுப்பு அதிகம்.
இந்த நிலையில், ஐசிசி கிரிக்கெட் அமைப்பு நடத்தும், உலககோப்பை டி20 உலகக் கோப்பைத் தொடர், கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது.
இந்த நிலையில், கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டிற்காக டி-20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி முடிவடைய உள்ளதாக ஐசிசி கிரிக்கெட் அமைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.