1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 184-run target for India

இந்தியாவுக்கு 184 ரன்கள் வெற்றி இலக்கு !

இலங்கை அணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் இலங்கை தோற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.

மாலை ஏழுமணிக்கு தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன்            ரோஹித் சர்மா, பவுலிங்க் தேர்வு செய்துள்ளார்.

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடிவரும் நிலையில், 20  ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  183   ரன்கள் எடுத்து, இந்திய அணிகு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
2 வது டி-20 போட்டியில் அசத்தல் வெற்றி- தொடரை வென்றது இந்தியா !