1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 4 நவம்பர் 2021 (20:30 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இலங்கை அணி பேட்டிங்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் 35வது போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்றது எடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இலங்கை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த அணி சற்று முன் வரை 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 81 ஒரு ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது