1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Parvati Nair latest photo gallery

மூச்சு முட்டுது... முழுசா காட்டிய பார்வதி நாயர் - பலே போட்டோஸ்!

parvati nair
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையேனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது ப்ளூ நிற மாடர்ன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி மூச்சு முட்ட வைத்துவிட்டார். அம்மணியின் கிளாமர் அழகை வாலிப பசங்க வழிந்து ரசித்து தள்ளுகிறார்கள். 
 
அடுத்த கட்டுரையில்
2 கோடி ரூபாய் செட் மழையில் நாசம்… அதிர்ச்சியில் அஜித் பட தயாரிப்பாளர்!