"தேவ்" கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் அன்சீன் புகைப்படத்தொகுப்பு!

Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:05 IST)
அறிமுக இயக்குநர் ரஜத் ரவி ஷங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் நடித்திருக்கும் தேவ்  படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது.


 
 
இப்படத்தில் ஒரு புகைப்பட கலைஞராக கார்த்தி நடித்துள்ளார்.
 

 
பணப்பேய் கேரக்டரில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் பணக்கார கார்த்தியுடன் காதல் வயப்படுகிறார். 


 
இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
இதில் மேலும் படிக்கவும் :