1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Actress aathmika shares latest photos

செல்லத்த தூக்கினு வாங்கடா... காத்துல அடிச்சு தூக்கும் பாவாடை கண்டுக்காத ஆத்மிகா!

Actress aathmika
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையை அணிந்துக்கொண்டு கிளாமராக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் அந்த குட்டி கௌன் காற்றில் பறந்து தொடை முக்காவாசி அளவுக்கு தெரிஞ்சுடுச்சு... 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
மொத முறையா உங்கள இப்புடி பாக்குறேன் - ஃபுல் மேக்கப்பில் ஸ்ரீதிவ்யா!