சமந்தா புருஷன் சரியான Play Boy - 25 வயது நடிகையுடன் டேட்டிங்!
நடிகர் நாக சைதன்யா 25 வயது நடிகையுடன் டேட்டிங்!
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பல வருடங்களாக காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்தது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த சமபத்திற்கு பின்னர் சமந்தா மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சமந்தாவின் கணவர் ஏற்கனவே நடிகை சோபித துலிபாலவுடன் டேட்டிங் சென்று வரும் புகைப்படங்கள் லீக்கானது.
இந்நிலையில் தற்போது மிஜி திரைப்படத்தில் தன்னுடன் நடிக்காத நடிகை திவ்யன்ஷாவை காதலிப்பதாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து பேசிய அவர், எனக்கு நாக சைதன்யா மீது கிரஷ் இருந்தது உண்மை தான். ஆனால் நாங்கள் படப்பிடிப்பு குறித்து மட்டுமே பேசிக்கொண்டும். நங்கள் டேட்டிங் செல்லவில்லை. அதற்கான இடமும் அவர் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.