திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (19:13 IST)

கடவுளே கதின்னு மனம் உடைந்த சமந்தா - கடைசியா நம்புவது இதை தானாம்!

கடவுள் நம்பிக்கையில் மூழ்கிய நடிகை சமந்தா!
 
பிரபல நடிகை சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றதை அடித்து ஆயுர்வேத சிகிட்சை, ஆங்கில சிகிச்சை என எந்த நேரமும் மருத்துவத்தில் இருந்து வருகிறார். 
தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமந்தா இந்த நோயால் தாக்கப்பட்டதை அடுத்து அதிக கடவுள் நம்பிக்கையில் மூழ்கிவிட்டாராம். எப்போதும் கையில் ஜெபமாலையோடு தான் செல்கிறாராம்.