திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:13 IST)

சிகிச்சை பின்னர் பொது வெளியில் வந்த சமந்தா - ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகை சமந்தா Mycosis நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுவதாக கூறி அதிர்ச்சி அளித்தார். அதையடுத்து கடந்த சில மாதங்களாகவே தொடர் சிகிச்சை எடுத்து உடல் நலம் தேறி வருகிறார். 
 
இதனிடையே சகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் டப்பிங் பணியில் பிசியாக இருப்பதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். 
 
இந்நிலையில் சிகிச்சை பின்னர் சமந்தா விமான நிலையத்தில் வந்தபோது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.