அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டுத்தீ நீடிக்கும்

fire
Last Modified புதன், 8 ஆகஸ்ட் 2018 (15:19 IST)
கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உண்டாகியுள்ள காட்டுத்தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இந்தத் தீயால் ஏற்கனவே 2,90,692 ஏக்கர் காடுகள் எரிந்துபோயுள்ளன. சுமார் மூன்றில் ஒரு பங்கு தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
 
 

இதில் மேலும் படிக்கவும் :