சந்திராயன் 2: இந்தியாவுக்கு இத்திட்டம் ஏன் முக்கியமானது? ரிஃபாத் ஷாரூக் பேட்டி

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (18:44 IST)
இந்திய விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விண்கலம் வரும் 15ம் தேதி அதிகாலை 02:51 மணியளவில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான் 2 குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் Space Kidz India நிறுவனத்தை சேர்ந்த ரிஃபாத் ஷாரூக்.
 
தொகுப்பாளர் - அறவாழி இளம்பரிதி
 
காணொளி தயாரிப்பு - ஜெரின் சாமுவேல்
 


இதில் மேலும் படிக்கவும் :