தொடர்புடைய செய்திகள்
- பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்
- சிக்சர் படத்தின் காட்சிகளுக்கு கவுண்டமணி கடும் எதிர்ப்பு - காரணம் என்ன?
- 'பறையா' என குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேளுங்கள்: மலேசிய பிரதமர் மீது போலீஸ் புகார்!
- 'ரூட்டு தல' மாணவர்களுக்கு நம்பிக்கை தராத கல்வி, நிச்சயமற்ற எதிர்காலம்
- ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை: "பல நாடுகளில் சொத்து இருப்பதாக கூறுவது பேய்க் கதை"
மரங்களிலிருந்து ஆணிகளை பிடுங்கும் காவல்துறை அதிகாரி - காரணம் தெரியுமா?
விளம்பரத் தட்டிகளுக்காக மரங்களை சிலுவையில் அறையும் ஆணிகளை உயிர் நேயத்தோடு அகற்றி சேவை செய்கிறார் இந்த தலைமைக் காவலர். ஆம். இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான்.
மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு; அவற்றின் மீது ஆணி அடிப்பதால் நாளடைவில் அவை பட்டுப்போய்விடும் என்பது ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் கருத்து.
காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்