தொடர்புடைய செய்திகள்
- இந்தியா தாக்கியது அதன் சொந்த மண்ணில்தான்: சுப்பிரமணியன் சுவாமி புது விளக்கம்
- தாக்குதல் நடந்த இடத்தில் செய்தியாளர்கள்: பதிலடி உறுதி என பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
- சிறப்பான ஆட்டம் – இந்திய விமானிகளைப் பாராட்டிய சேவாக் !
- டம்மி வீடியோவா அது? மக்களை முட்டாளாக்கிய தாக்குதல் வீடியோ
- இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என்று நினைத்தோம் - காஷ்மீர் மக்கள் பரிதாபம்
திருப்பி அடிக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதற்றம்
பாலகோட் தாக்குதலையடுத்து காஷ்மீரின் கட்டுப்பட்டு எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்
கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு மூலம் பாகிஸ்தான் சண்டையை தூண்டியது என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்திய விமான படை தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் படை வீரர்கள் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் எல்லையில் துப்பாக்கிச்சூடு சண்டையில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது.
காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்