தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஆப்கானிஸ்தானில் விமான சேவை - UAE தாலிபன்கள் கூட்டு!!
- ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடை!!
- ஆப்கானிஸ்தானில் பெண்களுக்காக ரகசியமாக நடத்தப்படும் பள்ளிகள் - நடப்பது என்ன?
- ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணி நீக்கம்: அதிர்ச்சி தகவல்
- ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்தில் 10 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமையன்று நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மசர்-இ-ஷரிஃப் பகுதியில் மினி பஸ் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 15 பேர் காயமடைந்தனர். காபூல் நகரிலுள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில், இருவர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் தகவலின்படி, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்