தொடர்புடைய செய்திகள்
- விழாக்கோலம் பூண்ட அயோத்தி: பூமி பூஜை நடக்கும் இடத்தின் கண் கவர் புகைப்படங்கள்!!
- அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நாள் கருப்பு தினமாக கருதப்படுவது ஏன்? #5AugustBlackDay
- 40 கிலோ வெள்ளி செங்கல்: அடிக்கல் நாட்ட புறப்பட்டார் மோடி!!
- அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன்?
- அயோத்தியில் ராமர் கோவில்: ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு!!
ஜெய் ஸ்ரீ ராம்: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சற்றுமுன் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அயோத்தியில் ராமர் கோயிலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
அடுத்த கட்டுரையில்
