செயற்கை ஆணுறுப்பு மூலம் 43 வயதில் கன்னித்தன்மையை இழந்து சாதனை
செயற்கை ஆணுறுப்பு மூலம் உடலுறவு
சிறுவயதில் விபத்தின் மூலம் தனது மர்ம உறுப்பை இழந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த முகமது அப்பாட் தனது 43 வயதில் செயற்கை ஆணுறுப்பு மூலம் தனது கன்னித்தன்மையை நடிகை சார்லோட் ரோஸிடம் இழந்து சாதனை படைத்துள்ளார்.
6 வயதில் தனது மர்ம உறுப்பை விபத்தின் மூலம் இழந்த முகமது அப்பாட்டுக்கு மருத்துவர்கள் பயோனிக் என்ற 8 இன்ச் நீளமுடைய உறுப்பை பொருத்தி சாதனை படைத்து முகம்மதின் வாழ்க்கையில் ஒளியேற்றினர்.
நடிகையும் பாலியல் சுதந்திர பிரச்சாரகருமான சார்லட் ரோஸ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது முகமதுவின் பேட்டியை பார்த்து அவருடன் டேட்டிங் செல்ல சம்மதித்துள்ளார்.
முகமது அப்பாட் தனது கன்னித்தன்மையை என்னிடம் இழந்ததில் தான் பெருமையடைவதாக ரோஸ் தெரிவித்துள்ளார். தான் அவரிடம் இதற்காக பணம் எதுவும் வாங்கவில்லை என கூறிய ரோஸ் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்து தனியாக 2 மணி நேரம் இருந்தோம் என தெரிவித்தார்.
தனது நீண்ட கால ஆசை நிறைவேறியதாக கூறிய முகமது அப்பாட் தனது செயற்கை ஆணுறுப்பு தற்போது சிறப்பாக வேலை செய்வதாக கூறியுள்ளார்.
