வியாழன், 26 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

அம்மான் பச்சரிசி இலையின் பயன்கள்!!

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண்  நீங்கும். தாய்ப்பால் சுரக்காமல் கஷ்டப்படும் தாய்மார்களுக்கு, அம்மான் பச்சரிசியின் பூக்களை பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே  கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் பால் சுரக்கும்.