1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2020
  4. 15 lakhs loan for farmers budget

விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு..

பட்ஜெட் 2020
பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என கூறியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இந்தாண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
வீடுகள் தோறும் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி