கொரோனா காலத்தை எப்படி கழித்தார்...? அனுஷ்காவின் ஓபன் டாக்....
நடிகை விஜய சாந்திக்குப் பிறகு அருந்ததி படத்தில் நாயகியாக நடித்து தனக்கென்று பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைப் பெற்றுள்ளனர் அனுஷ்கா.
இவர் தென்னிந்திய மொழிகளின் முன்னணி ஹீரோயினாக உள்ளார். இந்நிலையில் இவர் ’’சைலன்ஸ் ’’என்ற படத்தில் மாதவனுடன் நடித்துள்ளார். இப்படம் ஒடிடியில் ரிலீஸாக அவர் எதிர்ப்பு தெரிவித்து புரோமோஷன் வேலைகளில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் கொரொனா காலத்தில் குடும்பத்தினருடன் நாட்களை மகிழ்சியாக செலவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.