ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

ஒடிடியில் ரிலீஸாகும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனுஷ்கா?

தமிழின் முன்னணி நடிகர் மாதவன், நடிகை அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் சைலன்ஸ ). இப்படத்தில் ஷாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அனுஷ்கா இதுவரை புரமோஷன் பணிகள் ஈடுபடாமல் உள்ளார்.

ஆனால் இப்படம் இன்னும்  3 அக்டோபர் ( 2ஆம் தேதி ) தினங்களில் ஓடிடிதளத்தில் வெளியாக உள்ள நிலையில் நிஷப்தம் படக்குழுவினர் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா ஒரே வீடியோ எடுக்கச் சம்மதித்துள்ளதாகவும் அதையே அனைத்திலும் அவர் பயன்படுத்துமாறு கூறிவிட்டதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும் நடிகை அனுஷ்கா தனது திறமைக்கு சவால் விடுக்கும் வகையில் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா புரமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருபது என்பது, ஒடிடி  தளத்தில் படத்தை வெளியிடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. ஆனால் கொரோனா காலத்தில் படத்தை ஒடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார்.