வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (16:34 IST)

சொம்பு திருடி லொஸ்லியாவை வெயிலில் கட்டிப்போட்ட சேரன் - கொந்தளித்த கவின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் நாட்டாமையின் சொம்பை திருடிய லொஸ்லியவை வெயிலில் கட்டிப்போட்டுவிட்டார் சேரன். 


 
பிக்பாஸ் வீட்டில் குழந்தை தனமாக நடந்துகொள்ளும் லொஸ்லியவை ஆரம்பத்தில் ரசித்து வந்தாலும் பின்னர் அது வெறும் நடிப்பு என தெரிந்த பிறகு அவரை வெறுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் நாட்டாமை சேரனின் சொம்பை திருடிய லொஸ்லியாவை வெளியிலில் கட்டிபோட்டுவிட்டார் சேரன். 
 
இதனை கண்ட கவின்  எதுக்கு இப்படி வெயிலில் கட்டி போடுறீங்க, என எதிர்த்து கேட்க அதுவும் நகைச்சுவை தான் என கத்துகிறார், உடனே கவின் நடு வழியில் கட்டிபோடுவது எப்படி நகைச்சுவை ஆகும் என கேட்கிறார். அதற்கு சேரன் நாட்டாமை என்றால் சொல்வதை கேட்கவேண்டும் என ரேஷ்மாவிடம் கத்துகிறார்.