பிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா! சூப்பர் வைரலாகும் புகைப்படம்!

Last Updated: புதன், 24 ஜூலை 2019 (14:38 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்களிலேயே அதிகம் மக்களால் வெறுக்கப்படுபவர் கவின் . காரணம், அவர் பெண்களிடம் காதல் வலையில் விழுந்து பார்வையாளர்களை வெற்றுப்பேற்றி வருகிறார்.   


 
சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் இல்லத்தரசிகளிடம் நல்ல பரீட்சியமான கவின் பின்னர், நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் காதல் என்ற பெயரில் பெண்களிடம் மாற்றி மாற்றி கடலை போடுவதால் மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்து வருகிறார். 


 
இதனால் அனைவரும் கவினை வெறுத்து வருகிறார்கள்.  இந்நிலையில் தற்போது கவினின் பேமிலி புகைப்படமொன்று இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் இருப்பது கவினின் தங்கை என்றும் கூறப்பட்டு சமூகவலைத்தளங்களில் அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :