திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (15:48 IST)

உலக தடகளப் போட்டி:இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

neeraj chopra
உலகத் தடகளப் போ
ட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக்கில்  இந்தியாவில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்தார்.
இந்த நிலையில், தற்போது, அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இன்றைய  போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினனார்..

வரும் ஞாயிற்றுக்கிழாய் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்   நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  19 ஆண்டுகளாக உலக தடகள போட்டியில் இந்தியர்கள் தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.