வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (16:08 IST)

நீச்சலடிக்கும் தோனி மகள் ... வைரலாகும் போட்டோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அனைவருக்கும் பரீட்சயமானவர். மைதானத்தில் இவர் நிதானமாக செயல்படும் விதம் பார்த்து கூல் கேப்டன் என எல்லோராலும்  அழைக்கப்படுகிறார். 

அவர் கிரிக்கெட் விளையாடி பிரபலம் என்றால் அவரது மகள் ஷிவா பேசினால், சிரித்தாலே அது டிரெண்டிங் ஆகிறது.தற்போது சமூக வலைதளங்களில் ஷிவாவைக் குறித்து பேச்சுக்கள் அடிபடுகிறது.

அதிலும் தோனியின் ரசிகர்கள் ஷிவாவைக் குறித்து வரும் தகவல்களை வைரலாக்கி ரசிக்கின்றனர்.இது தோனிக்காக ரசிகர்கள் செய்யும் அன்பாகவும்,  ஊக்கமாகக் கூட இருக்கலாம்.
இந்த நிலையில் தோனி தனது மகள் ஷிவாவுக்கு நீச்சல் கற்றுக்கும் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.