புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (19:20 IST)

அந்த வீரர் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாடுவார்: கவாஸ்கர்

gavaskar
அந்த வீரர் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாடுவார் என சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார் 
 
ஐபிஎல் தொடரில் தற்போது இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வரும் நிலையில் சன் ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் இளம் வீரரான உம்ரான் மாலிக் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் 
 
மிகத் துல்லியமான பந்து வீசி வரும் உம்ரான் மாலிக், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார் 
 
இந்த நிலையில் உம்ரான் மாலிக் குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது உம்ரான் மாலிக்  கண்டிப்பாக ஒருநாள் இந்திய அணியில் விளையாடுவார் என்று கூறியுள்ளார்