இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20- நாளை தொடக்கம்!
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது.
ஷனகா தலைமையிலான இலங்கைக்கு அணியினர் கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்துள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்கவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்க்ப்பட்டுள்ளார்.
கோலி, ரோகித்,ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், கெய்க்வாட், ராகுல், திரிபாதி, சஞ்சு சாம்சன், சுப்மன், தீபக், வாஷிங்டன் சுந்தர், சாகல், ஷிவம், முகேஷ் குமார், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.