தொடர்புடைய செய்திகள்
- பிரேமம் நாயகி மடோன்னா செபாஸ்டியனா இது…. கிளாமர் லுக்கில் கலக்கலான புகைப்படங்கள்!
- நயன்தாராவின் அடுத்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளது இந்த நிறுவனம்தான்!
- தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை!
- 7 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- முதல் முதலாக தமிழ்- தெலுங்கில் பாடியுள்ள கார்த்தி… அதுவும் அவர் படத்துக்கு இல்லை!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512 என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 575 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 என்றும் இன்று கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5204 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
