ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (11:28 IST)

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று சட்டமன்றத்தில் பேசிய போது தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் தமிழகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் 66 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்கள் வைத்து உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்
 
ஜெயலலிதா ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் கடன் அளவு உயர்ந்துவிட்டது என்று அதிமுக ஆட்சியில் தான் கடன் அளவு அதிகரித்து விட்டது என்றும் நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்