வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (00:55 IST)

29 வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு

29 வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு ஆய்வுகளை சிறப்பாக ஆய்வு செய்த அன்னை மகளிர் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா திரு ப.தங்கராஜ் தலைவர் அன்னை மகளிர் கல்லூரி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது அனைவரையும் திரு ரோட்டரி V.S.பாஸ்கர் வரவேற்றார் திரு தீபம் சங்கர் கருத்துரை வழங்கினர்.

திரு M.சந்திரசேகரன் தலைவர் விங்ஸ் ரோட்டரி சங்கம்.திருமதி சாருமதி  முதல்வர் மற்றும் NCSC ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஜெயராஜ் ஆசிரியர் .திருமதி திலகவதி ஆசிரியர் .மாவட்ட செயலாளர் ஜான்பாஷா.திரு முருகேசன் BSNL.கலந்து கொண்டனர் NCSC ஆய்வுகள் மதிப்பீடு செய்த பேராசிரியர்களுக்கு சான்றிதழ் புத்தகங்கள் நினைவு பரிசு வழங்கப்பட்டது நன்றியுரை திருமதி கிருஷ்ணவேணி பேராசிரியர் கூறினர் .
 
அன்னை மகளிர் கல்லூரியில் 20 பேர் கொண்ட அறிவியல் இயக்க கிளை துவக்கப்பட்டது