வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (19:05 IST)

தமிழ்நாடு நடிகர் சங்கமாக பெயர் மாற்றப்படும்: விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் விரைவில் தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் புதிய படம் என விஷால் அறிவித்துள்ளார் 
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாண்டவர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் துணைத்தலைவர் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது 
 
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் இன்று பேட்டியளித்தபோது நடிகர் சங்கத்தின் செயற்குழு பொதுக்குழு கூடியவுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்