1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Salem MDMK District Secretary Joined In DMK

மதிமுகவில் இருந்து திமுகவுக்கு மீண்டும் ஒரு மா.செ. தாவல்

கருணாநிதி
மதிமுக சேலம் மாவட்ட செயலாளர் கு.சீ.வெ.தாமரைகண்ணன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணந்தார்.
 

]
மதிமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் குமாரி விஜயகுமார் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் கு.சீ.வெ.தாமரைகண்ணன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகினர்.பின்பு, சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
 
அப்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , தலைமை நிலைய துணைச் செயலாளர் துரைமுருகன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.