Daily Horoscope
✕

எனக்கு ஒன்னுமே புரியல!.. பேசிக்கிட்டு இருக்கேன்!.. வகிதா புகாருக்கு முத்துக்குமரன் விளக்கம்...

Updated: வியாழன், 8 அக்டோபர் 2026 (13:53 IST)
பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளர் மற்றும் பாசிட்டிவான கருத்துக்களை சொல்லி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுவந்த முத்துக்குமரன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இன்ஸ்டா பிரலம் வகிதா வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ ஏற்கனவே ஒரு உறவில் இருந்து அது முறிந்து, எனக்கு ஒரு குழந்தை உள்ளது தெரிந்துதான் முத்துக்குமரன் என்னை காதலிப்பதக சொன்னார். அதிகமான அன்பு காட்டினார். ஆயிரம் முத்தங்கள் கொடுத்தார்.. அன்பு மழை பொழிந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரின் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார். அவர் வீட்டில் அவர் விருப்பப்படி இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என பேசியிருந்தார். இதையடுத்து, சமூகவலைத்தளங்களில் பலரும் முத்துக்குமரனை திட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்த முத்துக்குமரன் ‘நானும் வகிதாவும் நல்ல நண்பர்கல். அவர் ஏன் இப்படி பேசியிருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் தடுமாட்டத்தில் இருந்தார்’ என கூறியிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஆர்பிஐ வட்டி உயர்வால் 2-வது நாளாக பங்குச்சந்தை கரடியின் பிடியில்.. ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

கடும் எதிர்ப்பு எதிரொலி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் கொண்டு வரும் முடிவு ஒத்திவைப்பு?

வெற்றிப் பயண திட்டம் எதிரொலி!.. அரசு பேருந்தில் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பு...

1000 பேரை பணியில் இருந்து நீக்குகிறது அமேசான்.. இந்தியர்கள் எத்தனை பேர்?

எனக்கு ஒன்னுமே புரியல!.. பேசிக்கிட்டு இருக்கேன்!.. வகிதா புகாருக்கு முத்துக்குமரன் விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments