உல்லாசமாக இருந்தார்.. திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் புகார்!...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு என்னை கல்யாணம் செய்வதாக சொல்லிவிட்டு என்னை ஏமாற்றி விட்டார் என இன்ஸ்டா பிரபலம் வஹிதா தெரிவித்திருக்கிறார்.
வஹிதா வெளியிட்டுள்ள வீடியோவில் ஏற்கனவே நான் ஐந்து வருடம் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. இது தெரிந்துதான் முத்துக்குமரன் என்னை காதலிப்பதக சொன்னார். அதிகமான அன்பு காட்டினார். ஆயிரம் முத்தங்கள் கொடுத்தார்.. அன்பு மழை பொழிந்தார்..
என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். அவரின் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றர். அவ்வளவு அன்பு காட்டியதால் நானும் விழுந்துவிட்டேன். அவர் வீட்டில் அவர் விருப்பப்படி இருந்தேன். எப்போது வேண்டுமானலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என நம்பிக்கை கொடுத்தார்.
ஆனால், அதன்பின் திருமண பேச்சு வரும்பொழுது அவர் அதை தட்டி கழித்தார். இதையெல்லாம் நான் சொல்ல வெட்கப்படவில்லை.. ஏனென்றால் நான் இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை.. நான் ஏமாந்து விட்டேன் அவரின் வார்த்தைகளில் அவரின் அன்பு மழையில் நான் ஏமாந்து விட்டேன். நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.