0

ஆறு மாதமாக ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் - டிடிவி. தினகரன்

வெள்ளி,அக்டோபர் 30, 2020
0
1
நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1
2
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட நுரையில் விளையாடும் சிறுவர்கள்
2
3
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு ...
3
4
பூமியின் வட துருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4
4
5
அரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.
5
6
பருவநிலை மாற்றத்தை உலகமே எதிர்கொண்டு வரும் சூழலில் இந்தியா அதில் எந்த விதத்தில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை விவரிக்கும் ஆவணப்படமாக ‘இந்தியா 2050’ உருவாகியுள்ளது.
6
7
வட துருவ காந்த புல நகர்வால் திசைக்காட்டிகளில் ஏற்படும் மாற்றங்கள் கப்பல்கள், விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
7
8
உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து வந்தால் கோடைகாலம் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
8
8
9
2018ம் ஆண்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
9
10
சிகரெட் புகைக்காத ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
10
11
சென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
11
12
உலகம் முழுவதும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பருவநிலை மாற்றம் உச்சத்தை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
12
13
மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்துள்ளது.
13
14
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்துள்ளார்.
14
15
இன்னும் சில தினங்களில் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பருவ மழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
15
16
வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும் என கொங்கு மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
16
17
இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி தாக்கலாம் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மரண பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
17
18
மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
18
19
நீண்ட நெடு காலமாக துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனைகள் என்பது தீர்க்கப்படாத பிரச்சனையாக இருக்கிறது.
19