செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:02 IST)

10 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால்  நாட்களாக  சில மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்லூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.